தொடக்கக்கல்வி, இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரங்கள் - New Updated (Madurai Dt ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 21, 2019

தொடக்கக்கல்வி, இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரங்கள் - New Updated (Madurai Dt )

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
SGT Vacancy List 2019 - After Block To Block ( Madurai Dt )
SGT Vacancy List 2019 - After Block To Block ( Coimbatore Dt )
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய காலை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர் காலியிட விபரங்கள் இங்கே காணலாம்.
விருதுநகர் மாவட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம் *திருச்சுழி 2* *1.மடத்துப்பட்டி* *2.வடக்குநத்தம்* *காரியாபட்டி 2* *1.ஆவியூர்* *2.மேலகலங்குளம்* *சிவகாசி 2* *1.வெள்ளையாபுரம்* *2.ஆலமரத்துப்பட்டி* *வெம்பக்கோட்டை 2* *1.பாண்டியாபுரம்* *2. சுண்டங்குலம்* *விருதுநகர் 2* *1.தடங்கம்* *2.சுதந்தரகுடும்பன்பட்டி* *சாத்தூர் 1* *1.சங்கர் நத்தம்* *திருவில்லிபுத்தூர் 1* *K. கம்மாபட்டி*
சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரம் *சிவகங்கை ஒன்றியம்* 1. அண்ணாநகர் 2. மேலச்சாலூர் 3. அரசனூர் சமத்துவபுரம் 4. நையான் குளம் *இளையான்குடி* 1.சாத்தணி *கல்லல்* 1. மணப்பட்டி *சாக்கோட்டை* 1. அரியக்குடி *கண்ணங்குடி* 1. சித்தலூர் *எஸ்.புதூர்* 1. முசுண்டப்பட்டி 2. வேலம்பட்டி 3. செட்டிக்குறிச்சி *மற்ற ஒன்றியங்களில் காலிப்பணியிடம் இல்லை*
தூத்துக்குடி மாவட்டம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரம் *புதூர் வட்டாரம்:* 1. PUMS கீழக்கரந்தை 2. PUMS அயன்வடமலாபுரம் 3. PUMS வௌவால்தொத்தி *விளாத்திகுளம் வட்டாரம்:* 1.படர்ந்தபுளி 2.மேல்மாந்தை *கோவில்பட்டி வட்டாரம்* 1.ஊத்துப்பட்டி 2.நாலாட்டின் புத்தூர் *கயத்தார் வட்டாரம்* 1. போடுபட்டி 2.தெற்கு வண்டானம் 3.வடக்கு இலந்தைக்குளம். *கருங்குளம் வட்டாரம்* 1.PUPS படுகையூர் 2. PUPS கீழப்பூவாணி *சாத்தான்குளம் வட்டாரம்* *1. PUPS சிவசுப்ரமணியபுரம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews