செவிலியர் பணியில் சேர வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 05, 2019

Comments:0

செவிலியர் பணியில் சேர வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில், 1,234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை, இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, www.mrb.tn.gov.in என்ற, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்ப வினியோகம் கிடையாது. இந்த பணியிடத்திற்கு, வரும், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி அடிப்படையில், கிராம சுகாதார செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews