Breaking

Saturday, November 23, 2019

அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்...!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் கற்கவும் வாரம் ஒரு நாள் வகுப்பு நடத்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாபுதூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் புதிய நுழைவு வாயில் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது இந்தியாவில் புதுமையான முயற்சி என்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog