'தாமதமாகத்தான் வருவேன்' என்ற அரசுப்பள்ளி ஆசிரியை 'சஸ்பெண்ட்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 05, 2019

Comments:0

'தாமதமாகத்தான் வருவேன்' என்ற அரசுப்பள்ளி ஆசிரியை 'சஸ்பெண்ட்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள பூக்குடிக்காடு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் சசிரேகா.அவர் ஒரு வீடியோ வெளியிட்டார், அதில் அரசு பள்ளி ஆசிரியர்னா தாமதமாகத்தான் வருவோம் என்று பேசி இருந்தார்.அந்த வீடியோ வைரலானதால் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews