Breaking

Saturday, November 30, 2019

இளநிலை உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, நாளை நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள மையங்களில் நடக்கும் எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' விண்ணப்பதாரர்களுக்கு, தபால் வாயிலாக அனுப்பப்பட்டு உள்ளது. ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், http://139.59.84.192/JA/download/index.php என்ற, இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டில் பெயர், முகவரி, புகைப்படத்தில், திருத்தங்கள் அல்லது பிழைகள் ஏதேனும் இருந்தால், விண்ணப்பதாரர்கள், உரிய அசல் ஆவணங்களை எடுத்து சென்று, தேர்வு எழுதலாம் என, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய செயலர் தெரிவித்து உள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog