Breaking

Wednesday, November 27, 2019

மாணவி தற்கொலை முயற்சி: பேராசிரியர் துறைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாணவி தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக புகாருக்கு உள்ளன பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சக்திவேலை துறைத்தலைவர் பொறுப்பில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் நீக்கியது. மாணவியை தற்கொலைக்கு தூண்டிய புகார் தொடர்பாக விசாரிக்க 2 நாளில் குழு அமைக்கப்படும் என துணைவேந்தர் தகவல் அளித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog