இன்ஜி., 'ரேங்க்' பட்டியல்: அண்ணா பல்கலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 01, 2019

Comments:0

இன்ஜி., 'ரேங்க்' பட்டியல்: அண்ணா பல்கலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. இதில் செயின்ட் ஜோசப் கல்லுாரி முன்னிலை பெற்றுள்ளது.அண்ணா பல்கலையில் ஆண்டுக்கு இருமுறை தேர்வு நடத்தப்படுகிறது. இதில் ஏப்ரல் மே மாத தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலை வெளியிட்டது.இந்த பட்டியலில் சென்னை செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லுாரி 53 இடங்களை பெற்று அனைத்து உறுப்பு கல்லுாரிகளில் முதல் இடத்தை பிடித்துள்ளதாக செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரி தெரிவித்துள்ளது.இந்த கல்லுாரி மூன்று தங்கம் ஆறு வெள்ளி பதக்கங்களும் பெற்றுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews