மாணவர் விடுதிகளில் கண்காணிப்பு கேமரா - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 01, 2019

Comments:0

மாணவர் விடுதிகளில் கண்காணிப்பு கேமரா

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 502 மாணவ மாணவியர் நல விடுதிகளில் 2 510 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக 274; மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்காக 213; சிறுபான்மையின மாணவர்களுக்காக 15 என மொத்தம் 502 விடுதிகள் அரசால் நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு விடுதியிலும் ஐந்து கண்காணிப்பு கேமராக்கள் வீதம் மொத்தம் 2 510 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. விடுதிகளில் தவறுகள் நடக்காமலிருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews