கணினி உதவியாளர்கள் பணிநிரந்தர உத்தரவை கிடப்பில் போட்ட அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 10, 2019

கணினி உதவியாளர்கள் பணிநிரந்தர உத்தரவை கிடப்பில் போட்ட அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஊராட்சி ஒன்றிய கணினி உதவியாளர்களை, சிறப்பு தேர்வு மூலம் நிரந்தரப்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையை செயல்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2005-ல் அமல்படுத்தப்பட்டது. இப்பணிகளை இணையத்தில் பதிவேற்ற 2007-ல் இளங்கலை கணினி அறிவியல் படித்த பட்டதாரிகள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் கணினி உதவியாளர்களாக ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் நியமிக்கப்பட்டனர். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 1:5 என்ற வீதத்தில் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். தற்போது ரூ.12 ஆயிரம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலமுறை சம்பளம் வழங்க கோரிக்கை விடுத்த அவர்களை டி.என்.பி.எஸ்.சி., மூலம் சிறப்பு தேர்வு நடத்தி இளநிலை உதவியாளர்களாக பணி அமர்த்த 2007-ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இன்று வரை அமல்படுத்தப்படவில்லை.கணினி உதவியாளர் ஒருவர் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்பட்ட 906 பேர் பணியாற்றி வருகிறோம். கால முறை ஊதியத்தில் நியமிக்க அரசாணை வெளியிட்டு 2 ஆண்டுகளை
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews