👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடக்கவுள்ள ஆறாம் கட்ட அகழாய்வுக்காக மதுரை காமராஜ் பல்கலை ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் துறை மூன்று முறை; தமிழக தொல்லியல் துறை இரண்டு முறை என ஐந்து கட்டங்களாக அகழாய்வு செய்துள்ளன. வரும் ஜனவரியில் தமிழக தொல்லியல் துறை ஆறாம்கட்ட அகழாய்வை தொடங்க உள்ளது.இதில் சிறந்த பல்கலைகளையும் ஈடுபடுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளது. அதில் பங்கேற்கும் வகையில் மதுரை காமராஜ் பல்கலை 'ரூசா' என்ற அமைப்பிலிருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.தொல்லியல் துறையுடன் அகழாய்வில் இணைந்து பணியாற்ற இந்த பல்கலை மத்திய மாநில அரசுகளிடமும் அனுமதி கோரி உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.