பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்' - தமிழக அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 01, 2019

Comments:0

பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்' - தமிழக அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF G.O Ms.No. 164 Dt: October 25, 2019 Tamil Nadu Fundamental Rules - Maternity Leave under Fundamental Rule 101 (a) - Extending of Maternity Leave benefits to non-permanent married Women Government Servants appointed in a regular capacity - Sanctioning of Maternity Leave without deducting Earned Leave at their credit - orders - Issued.
பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு பணியில் உள்ள பெண்களுக்கு, 270 நாட்கள், சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மட்டும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் பணி நிரந்தரம் செய்யப்படாமல், அரசு பணியில் உள்ள பெண்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதை ஏற்று, அரசு, பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews