Search This Blog
Saturday, October 12, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்தில் இளநிலை பொறியியல் உதவியாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
இளநிலை பொறியியல் உதவியாளர் (Junior Engineering Assistant) பிரிவில் 38 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
Diploma in Chemical Engineering, Diploma in Petro Chemical Engineering, B.Sc Chemistry, B.Sc Industrial Chemistry படித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ.11,900 முதல் 32,000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.iocl.com என்ற இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்மூகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டண விவரங்கள்:
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி:30.10.2019
மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.iocl.com/PeopleCareers/job.aspx
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
இளநிலை பொறியியல் உதவியாளர் துறையில் வேலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.