ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் துறையில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 12, 2019

Comments:0

ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் துறையில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் மத்திய அரசு துறையில் காலியாக உள்ள ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் (Operation Theatre Technician) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் (Operation Theatre Technician) பிரிவில் 45 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: HSC (12th), B.Sc முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,032 வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.becil.com என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்க கட்டணம் ரூ.500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்க கட்டணம் ரூ.250 அஞ்சல் முகவரி: Deputy General Manager (HR), BECIL Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida - 201307. என்ற முகவரிக்கு அஞ்சல் அனுப்பலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி:25.10.2019 மேலும் முழுமையான விவரங்களை அறிய
DOWNLOAD PDF NOTICE HERE
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews