தமிழகம் முழுவதும் நாளை வேலை வாய்ப்பு முகாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 17, 2019

Comments:0

தமிழகம் முழுவதும் நாளை வேலை வாய்ப்பு முகாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் நிறுவன பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், நாளை, தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில், வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில், தனியார் நிறுவனங்களில் பல்வேறு பணிகளுக்கு, நேர்காணல் அடிப்படையில், வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த வார வேலைவாய்ப்பு முகாம், தமிழகம் முழுவதும் நாளை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடக்கிறது. சென்னையில், கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடக்கிறது. இதில், எட்டாம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படித்த அனைவரும் பங்கேற்கலாம். ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படித்தவர்களும் பங்கேற்கலாம். இத்தகவலை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews