Breaking

Friday, October 18, 2019

பக்ரைன் நாட்டின் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பக்ரைன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி மருத்துவமனைக்கு ஐந்து வருட பணி அனுபவமுள்ள காஸ்ட்ரோ என்ட்ரோலாஜிஸ்ட், கார்டியாலாஜிஸ்ட், யுரோலாஜிஸ்ட், காஸ்மேட்டோலாஜிஸ்ட், அவசர சிகிச்சை மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரிவுகளில் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். மூன்று வருட பணி அனுபவமுள்ள ஆண்/பெண் லேப் டெக்னீசியன்ஸ் மற்றும் அறுவை சிகிச்சை, எக்ஸ்ரே, ஈசிஜி (பெண்), எக்கோ (பெண்) டெக்னீசியன்கள், ஐந்து வருட பணி அனுபவமுள்ள பிஎஸ்சி, டிப்ளமோ (நர்சிங்) செவிலியர்கள், மைக்ரோபயாலஜிஸ்ட் மற்றும் மூன்று வருட பணி அனுபவமுள்ள பிசியோதெரபிஸ்ட் (பெண்) தேவைப்படுகிறார்கள்.
மாத சம்பளம் மருத்துவர்களுக்கு 3 லட்சத்து 76 ஆயிரம் முதல் 5 லட்சத்து 65 ஆயிரம், டெக்னீசியன்களுக்கு 42,500 முதல் 51,700, செவிலியர்களுக்கு 42,500 முதல் 56,500, பிசியோதெரபிஸ்ட்களுக்கு 47 ஆயிரம் முதல் ₹66 ஆயிரம் வரை வழங்கப்படும். எனவே, தகுதியுள்ளவர்கள் புகைப்படத்துடன் ovemcidr1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31.10.2019க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog