ரூ. 31,852 சம்பளத்தில் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 18, 2019

Comments:0

ரூ. 31,852 சம்பளத்தில் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Central Coalfileds Ltd. நிறுவனத்தில் காலியாக இருக்கும் 75 இளநிலை ஓவர்மேன் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்: Junior Overman - 75 காலியிடங்கள்
கல்வித் தகுதி: Junior Overmen வேலைக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் Gas Testing, First-Aid Testing ஆகியவற்றில் சான்றிதழ்களும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.11.2019 அன்றய தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
சம்பளம் : ரூ. 31,852 சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.centralcoalfields.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.11.2019
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://www.centralcoalfields.in/pdfs/updts/2019-2020/01_10_2019_ccl_recruitment_092019.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews