காலிப் பணியிடங்கள்:
Operator Cum Technician (Trainee) - 123 காலிப்பணியிடங்கள்
Attendant Cum Technician (Trainee / Boiler Operator) - 53 காலிப்பணியிடங்கள்
Mining Foreman - 14 காலிப்பணியிடங்கள்
Mining Mate - 30 காலிப்பணியிடங்கள்
Surveyor - 04 காலிப்பணியிடங்கள்
Jr. Staff Nurse (Trainee) - 21 காலிப்பணியிடங்கள்
Pharmacist (Trainee) - 07 காலிப்பணியிடங்கள்
Sub Fire Station Officer (Trainee) - 08 காலிப்பணியிடங்கள்
Fireman Cum Fire Engine Driver (Trainee) - 36 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி:
10-வது வகுப்பு / ITI / B.Sc. (Nursing) / Degree / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
சம்பளம் : ரூ. 15,830 முதல் 24,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : Operator Cum Technician (Trainee), Jr. Staff Nurse (Trainee), Pharmacist (Trainee), Sub Fire Station Officer (Trainee), Mining Foreman, Surveyor ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் General, OBC, EWS பிரிவை சார்ந்தவர்கள் ரூ. 250/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். Attendant-cum-Technician (Trainee/Boiler Operator), Fireman Cum Fire Engine Driver (Trainee), Mining Mate ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் General, OBC, EWS பிரிவை சார்ந்தவர்கள் ரூ. 250/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/ESM/மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டனம் இல்லை.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.