சர்வதேச தரவரிசையில் மதுரை காமராஜ் பல்கலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 26, 2019

Comments:0

சர்வதேச தரவரிசையில் மதுரை காமராஜ் பல்கலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை காமராஜ் பல்கலை சர்வதேச தரவரிசை பட்டியலில் தேர்வு பெற்றுள்ளது.இங்கிலாந்து கியூ.எஸ்., (குவாக்குவாரளி சைமண்ட்ஸ்) நிறுவனம் சர்வதேச அளவில் பல்கலைகளின் செயல்பாடுகளை பொறுத்து தரவரிசை நிர்ணயிக்கிறது. 900 பல்கலைகள் ஆண்டுதோறும் இந்நிறுவன தரவரிசை பகுப்பாய்வில் தங்களை உட்படுத்திக்கொள்கின்றன. தமிழகத்தில் சென்னை அண்ணா, காரைக்குடி அழகப்பா பல்கலைகள் இதன் தரவரிசையில் உள்ளன.இந்தாண்டு புதுமைக்கும், கல்விப் பணிக்காகவும் மதுரை காமராஜ் பல்கலைக்கு 86 - 90க்குள் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா அந்நிறுவனம் சார்பில் கோவாவில் நடந்தது. பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணனுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரி வழங்கினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews