👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO WATCH THE VIDEO
200 அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட அழைத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டிபாளையத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில், இஸ்ரோ சார்பில் விண்வெளி ஆய்வு கண்காட்சி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்திருந்த 300 மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கண்காட்சியை சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாகவும், மற்ற மாநிலங்களில் நடந்த கண்காட்சிகளை விட, இந்த கண்காட்சி அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
CLICK HERE TO WATCH THE VIDEO
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.