PGTRB 2019 சான்றிதழ் சரிபார்ப்பு இன்றும், நாளையும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 08, 2019

Comments:0

PGTRB 2019 சான்றிதழ் சரிபார்ப்பு இன்றும், நாளையும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF முதுகலை ஆசிரியர் தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் நடைபெறவுள்ள 11 மாவட்ட பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. 8.11.2019 , 9.11.2019 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளில் காலை 10 மணிமுதல் நடைபெறவுள்ளது.
முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நாளையும், நாளை மறுநாளும் 11 மாவட்டங்களில் நடைபெறுகின்றன. முதுகலை ஆசிரியர்கள் நாளை காலை 10 மணிக்கு உரிய சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews