பி.எப்., வட்டி 8.65 சதவீதமாக உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 10, 2019

Comments:0

பி.எப்., வட்டி 8.65 சதவீதமாக உயர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு, 2018 -19க்கான வட்டி விகிதம், 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 2017 - -18 நிதியாண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த, 8.55 சதவீத வட்டி, தற்போது, 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் அனைவருக்கும், கடந்த ஆண்டை விட, நடப்பு நிதியாண்டில், 0.10 சதவீத வட்டி கூடுதலாக கிடைக்கும். இதனால், 6 கோடி வாடிக்கையாளர்களின் கணக்கில், 54 ஆயிரம் கோடி ரூபாய், வட்டி வரவு வைக்கப்படும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews