Breaking

Tuesday, October 01, 2019

60 ஆண்டில் முதல் மாணவி ஜனாதிபதி விருது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐ.ஐ.டி.,யில், முதல் முறையாக, மாணவி ஒருவர், ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். சென்னை, ஐ.ஐ.டி.,யின், 56வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. இதில், 2,140 பேருக்கு, 2,585 பட்டங்கள் வழங்கப்பட்டன. 10க்கும் மேற்பட்டவர்கள், தங்கப் பதக்கம் பெற்றனர். இதில், கவிதா கோபால் என்ற, பி.டெக்., மாணவி, ஜனாதிபதி விருது, விஸ்வேஸ்வரய்யா விருது ஆகியவற்றை பெற்றார். சென்னை, ஐ.ஐ.டி., துவங்கி, 60 ஆண்டுகளில், மாணவி ஒருவர், ஜனாதிபதி விருதுக்கு தேர்வாகி இருப்பது, இதுவே முதல் முறை. பட்டமளிப்பு விழாவில், முதல் ஆளாக, அந்த மாணவிக்கு, பிரதமர் மோடி பதக்கம் அணிவித்து பாராட்டினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog