கேங்மேன் தேர்வு குறித்து நவ.1ல் மின்வாரியம் ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 27, 2019

Comments:0

கேங்மேன் தேர்வு குறித்து நவ.1ல் மின்வாரியம் ஆலோசனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கேங்மேன் தேர்வு குறித்து வரும் நவம்பர் 1ம் தேதி மின்வாரியம் ஆலோசனை நடத்துகிறது. தமிழக மின்சார வாரியம் கேங்மேன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பலரும் சம்பந்தப்பட்ட பதவிக்கு விண்ணப்பித்தனர். பிறகு எப்போது தேர்வு நடக்கும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. கடந்த 22ம் தேதி சென்னையிலுள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கேங்மேன் பணிக்கான தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கு தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் எனக்கூறினர். இதையடுத்து கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வரும் நவம்பர் 1ம் தேதி இப்பதவிக்கான உடல்தகுதி தேர்வு நடத்துவதற்கான மையங்களை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து கோட்ட முதன்மை பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews