காமன்வெல்த் உயர் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 24, 2019

Comments:0

காமன்வெல்த் உயர் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காமன்வெல்த் உயர் கல்வி உதவித் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை பட்டப் படிப்பை முடித்த அல்லது 2020 அக்டோபருக்குள் முடிக்க உள்ள மாணவர்கள், பிரிட்டன் உயர் கல்வி நிறுவனங்களில் ஓராண்டு முதுநிலை படிப்பை மேற்கொள்ள காமன்வெல்த் கல்வி உதவித் தொகை கமிஷனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன் மூலம், அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் கீழ் ஓராண்டு முதுநிலை படிப்புகளை முழு உதவித் தொகையுடன் மேற்கொள்ள முடியும். பிரிட்டன் சென்று படிக்க வசதியில்லாத ஏழை இந்திய மாணவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். இதுகுறித்த விவரங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களை http://proposal.sakshat.ac.in/scholarship என்ற வலைதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews