EMIS இணைய தளத்தில் சீருடை indent எப்படி பதிவேற்றம் செய்வது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 16, 2019

EMIS இணைய தளத்தில் சீருடை indent எப்படி பதிவேற்றம் செய்வது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
முதலில் Chrome browser சென்று username & password கொடுத்து உள்ளே சென்று schemes ஐ select செய்யவும். அதில் தோன்றும் noon meals select செய்து class & section ஐத் தேர்வு செய்து submit கொடுத்து all students ஐ select செய்து அப்படியே கீழே வந்து submit கொடுத்து விடவும்.பின் Save Yes கொடுக்கவும். இதே மாதிரி எல்லா வகுப்புக்கும் கொடுக்கவும். 🖥 பின்பு மீண்டும் schemes சென்று அதில் தோன்றும் indenting ஐ select செய்யவும். அதிலேயே பக்கத்தில் உள்ள uniform ஐ select செய்யவும். 🖥 பின்பு class & section ஐத் தேர்வு செய்து submit கொடுத்து ( அதில் Uniform Set 1/Set 2/set 3/Set 4 என்று இருக்கும். அதோடு Size என்ற option ம் இருக்கும் இவற்றில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். ) all students ஐ select செய்து அப்படியே கீழே வந்து submit கொடுத்து விடவும்.பின் Save Yes கொடுக்கவும். இதே மாதிரி எல்லா வகுப்புக்கும் கொடுக்கவும். 🖥 பின்பு மீண்டும் schemes சென்று அதில் தோன்றும் distribution ஐ select செய்யவும். அதிலேயே பக்கத்தில் உள்ள schemes distribution ஐ select செய்யவும். 🖥 பின்பு schemes/ class & section select செய்து submit கொடுத்து விடவும்.all students ஐ select செய்து Set 1 ல் மேலே உள்ள காலண்டர் Click செய்தால் அதில் ஜூன் 3 ஆம் தேதியை select செய்து விடவும்.பின்பு Set 2 ல் மேலே உள்ள காலண்டர் Click செய்தால் அதில் ஆகஸ்ட் 1 ஆம் தேதியை select செய்து விடவும். Set 3 & Set 4 ல் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே கீழே வந்து submit கொடுத்து விடவும்.பின் Save Yes கொடுக்கவும். இதே மாதிரி எல்லா வகுப்புக்கும் செய்யவும். அவ்வளவு தான்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews