CPS - இரண்டாவது காலாண்டுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட வட்டி விகிதம் தமிழக அரசு அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 22, 2019

CPS - இரண்டாவது காலாண்டுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட வட்டி விகிதம் தமிழக அரசு அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்தது. இரண்டாவது காலாண்டான ஜூலை முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் வட்டி விகிதத்தின் அளவு 7.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews