பள்ளிக்கல்வித்துறையில் 5 முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம்: செயலாளர் பிரதீப் யாதவ் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 09, 2019

பள்ளிக்கல்வித்துறையில் 5 முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம்: செயலாளர் பிரதீப் யாதவ் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பள்ளிக்கல்வித்துறையில் 5 முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட கல்வி அலுவலராக ராஜேந்திரன், திருவள்ளுர் மாவட்ட கல்வி அலுவலராக திருவளர்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலராக பூபதி, திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலராக மணிவண்ணன், கன்னியாகுமாரி மாவட்ட கல்வி அலுவலராக ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews