'டாஸ்மாக்' வேலை 18ல் எழுத்து தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 14, 2019

'டாஸ்மாக்' வேலை 18ல் எழுத்து தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
டாஸ்மாக் நிறுவனம், 500 இளநிலை உதவியாளர்களை தேர்வு செய்ய, வரும், 18ல் எழுத்து தேர்வு நடத்துகிறது. தமிழக அரசின், 'டாஸ்மாக்' மது கடைகளில், 26 ஆயிரம் ஊழியர்கள், தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். அவர்களில், பலர் பட்டப் படிப்பு முடித்துள்ளனர். இதனால், அவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி, 500 பேர், டாஸ்மாக் அலுவலகங்களில், இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.இதற்கான எழுத்து தேர்வு, ஒன்பது மையங்களில், வரும், 18ம் தேதி நடக்கிறது. மதியம், 2:00 முதல், மாலை, 4:30 மணி வரை நடக்கும் தேர்வை எழுத, 8,270 ஊழியர்களுக்கு, 'ஹால் டிக்கெட்'டுகள் வழங்கப்பட்டுள்ளன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews