தமிழ்நாட்டில் 10 மருத்துவக்கல்லூரிகளை மத்திய அரசு அமைக்க கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 30, 2019

தமிழ்நாட்டில் 10 மருத்துவக்கல்லூரிகளை மத்திய அரசு அமைக்க கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாட்டில் 10 மருத்துவக்கல்லூரிகளை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிர்வாகத்திற்கு நிதி ஒதுக்கி கட்டட பணியை தொடங்கவும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர், ராமநாதபுரம், விருதுநகர் உள்ப்பட 13 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews