மருத்துவக் கல்வி முறையில் மாற்றங்களுக்கு மத்திய அரசு அனுமதி: தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 17, 2019

மருத்துவக் கல்வி முறையில் மாற்றங்களுக்கு மத்திய அரசு அனுமதி: தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவக் கல்வி முறையில் மாற்றங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் என்ற பெயரில் ஒரே தேர்வு நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. எய்ம்ஸ் உள்ளிட்ட தேசிய நிறுவனங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews