உதவியாளர் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 02, 2019

உதவியாளர் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறையில், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான, தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறையில், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள், ஜூலை, 3 முதல், 10 வரையிலும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும்.தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின், இ - சேவை மையங்களில், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவுறுத்தி உள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews