பொறியியல் படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு கொண்டு வர தற்போதைக்கு வாய்ப்பு இல்லை - அனில் ஷாஷாபுதே - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 09, 2019

பொறியியல் படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு கொண்டு வர தற்போதைக்கு வாய்ப்பு இல்லை - அனில் ஷாஷாபுதே

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு கொண்டு வர தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பு இல்லை என அனில் ஷாஷாபுதே தெரிவித்துள்ளார். click here to watch the video நீட் தேர்வு போல, பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டதாகவும், தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் தலைவர் அனில் ஷாஷாபுதே தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் இந்த திட்டத்தை கொண்டு வரப்படும் என்றும் திட்டவட்டமாக கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews