அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி : தமிழக அரசுக்கு பெற்றோர்கள் நன்றி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 02, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி : தமிழக அரசுக்கு பெற்றோர்கள் நன்றி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் பள்ளிகளைப் போல அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேன் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் பள்ளிகளைப் போல அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேன் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. சேஷன் சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 190 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்தப் பள்ளி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால், சாலையை கடக்க மாணவர்கள் சிரமப்பட்டனர். இதனால் வேன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை ஏற்ற தமிழக அரசு போக்குவரத்துக்கு நிதி வழங்கியது. இதனையடுத்து 54 குழந்தைகள் தங்களது இல்லங்களுக்கு சென்று வருவதற்கு இலவச வேன் வசதிக்கான தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வேன் வசதி ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews