கிருஷ்ணகிரி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

கிருஷ்ணகிரி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.பிரபாகர்இ.ஆ.ப ஆலோசனை மற்றும் உத்தரவின்படி கிருஷ்ணகிரியில் 10 ஒன்றியங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 08.07.2019 முதல் 19.07.2019 வரை மாற்றுத்திறன் மாணவர்களுங்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் இடம்:-வட்டார வள மையங்கள் (பி.ஆர்.சி வளாகம்) நேரம்:- 9மணி முதல் 1 மணி வரை குறிப்பு: மாற்றுத்திறன் அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் பெற தேவையான ஆவணங்கள். 1. ஆதார் அட்டை நகல் -1 2. பாஸ்போர்ட் அளவு புகைபடம் - 4 3. வருமானச் சான்றிதழ் நகல்-1 4. ரேஷன் அட்டை நகல் -1 5. தலைமையாசிரியரிடம் சான்று(படித்து கொண்டிருக்கும் மாணவர்கள்) 6.மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை புத்தகம் நகல் -1 அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் தகவல் தெரிவித்து எந்தவொரு 0-18 மாற்றுத்திறன் குழந்தைகளும் விடுபடாமல் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது . அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு , தேநீர் பிஸ்கட் , மற்றும் 150 பேருக்கு போக்குவரத்து படி 150 பேருக்கு × ₹.30 =₹.4500 வழங்கப்படும் அந்தந்த ஒன்றியத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மற்றும் 0 - 18 வயதுடைய அனைத்து மாற்றுத்திறன் மாணவர்களை பங்கேற்க செய்து அடையாள அட்டை , உதவி உபகரணங்கள் , அறுவைசிகிச்சை உள்ளிட்ட அனைத்து அரசு நலத்திட்ட உதவிகள் பெற விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி.நடத்தப்பட்டது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.வி.ராஜேந்திரன் 97888 58724 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர் திரு.ஜே.அருண்குமார் 98940 70636 ஆகியோரை தொடர்பு கொண்டு 0 - 18 வயதுடைய மாற்றுத்திறன் மாணவர்களை மருத்துவ முகாமில் பங்கேற்க செய்து அனைத்து அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைய செய்யுமாறு முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கே.பி.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews