கால்நடை மருத்துவம் தமிழக மாணவர் சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 28, 2019

கால்நடை மருத்துவம் தமிழக மாணவர் சாதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய அளவில் கால்நடை மருத்துவ முதுகலை பட்டப் படிப்பு நுழைவுத் தேர்வு ஜூலை 1ல் நடந்தது. அதன் முடிவு 25ல் வெளியானது. இதில் முதுகலை தேர்வு எழுதிய ஈரோடு மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த திவாகர் 640 மதிப்பெண்ணுக்கு 537 எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கவின்குமார் 534 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews