பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு: 3-ம் சுற்று மாணவர்களுக்கு அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 20, 2019

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு: 3-ம் சுற்று மாணவர்களுக்கு அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பி.இ. ஆன்லைன் கலந்தாய்வில் 3-வந்து சுற்று மாணவர்கள் விருப்பக்கல்லூரியை உறுதி செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 3-ம் சுற்று மாணவர்கள் தங்கள் விருப்பக் கல்லூரி பட்டியலை உறுதி செய்ய இரவு 10 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் இணையதள கோளாறு காரணமாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews