அண்ணா பல்கலைக்கழகம் தரமற்ற கல்லூரிகள் பட்டியல் வெளியிடவில்லை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 02, 2019

அண்ணா பல்கலைக்கழகம் தரமற்ற கல்லூரிகள் பட்டியல் வெளியிடவில்லை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதாக உலாவரும் தரமற்ற கல்லூரிகள் பட்டியல் போலியானது என்று விருதுநகர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதாக உலாவரும் தரமற்ற கல்லூரிகள் பட்டியல் போலியானது என்று விருதுநகர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 89 கல்லூரிகள் தரமற்ற கல்லூரிகள் என பட்டியல் வெளியிட்டுள்ளதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, இது தொடர்பாக எந்தவித அறிக்கையும் பட்டியலும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது. போலியான தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கல்லூரியின் செயலாளர் மகேஷ் குமார் தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews