👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
இடைநிலை ஆசிரியர்களுக்கு மிக மிக அவசர அறிவிப்பு
நண்பர்களே கடந்த வாரம் மதுரை உயர்நீதிமன்ற கோடை கால விடுமுறை நீதிமன்றத்தில் இடைநிலை ஆசிரியர் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன 8 மாவட்டங்களுக்கு மேல் காலிப்பணியிடம் உள்ளது, ஆனால் ஒரு சில இடங்களில் குறைவான எண்ணிக்கையில் உபரி ஆசிரியர்கள் உள்ள காரணத்தை வைத்து 2381 ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புவது சரியான நடைமுறை அல்ல என்பதை குறிப்பிட்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற இறுதி ஆணை பிறப்பித்த நீதியரசர் திரு.கிருபாகரன் அவர்களிடம் தாக்கல் செய்யுங்கள் என்று கோடை கால விடுமுறை நீதியரசர்கள் கூறிவிட்டனர் அதன் பெயரில் நாளை 03.06.2019 மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 2009&TET போராட்ட குழுவின் சார்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது .
ஆசிரியப் பெருமக்களே இந்த மறுசீராய்வு மனு முடிவு தெரிந்த பின்பு அங்கன்வாடி மையங்களில் பணியில் சேரலாமா...?? என்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் அதுவரை 7 நாட்கள் ஈட்டிய விடுப்பு அல்லது அரை சம்பள விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் முன் இணைப்பாக மூன்றாம் ஆண்டு பருவ விடுமுறையை சேர்த்துக் கொள்ளலாம் அது எக்காரணம் கொண்டும் விடுப்பு கணக்கில் சேராது ஆசிரியர்களே யார் இதற்காக முயற்சி எடுக்காவிட்டாலும் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் நலனை காக்க நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றோம். நீதிமன்ற மறுசீராய்வு ஆய்வு மனுவின் இறுதி தீர்ப்புக்கு பின் அடுத்த கட்ட முடிவெடுத்துக் கொள்ளலாம்.
ஊதியத்தில் அழியும் இனத்தை காக்க ஒன்று கூடி போராடுவோம்...!!
🙏🏻🙏🏻🙏🏻நன்றி🙏🏻🙏🏻🙏🏻
*தகவல் பகிர்வு*
*மாநில தலைமை*
*2009&TET போராட்டக்குழு*
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U