புதுக்கோட்டை மாவட்டத்தில் 84 நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி,யு.கே.ஜி வகுப்புகள் புதியதாக தொடங்கப்படுள்ளது : மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்
புதுக்கோட்டை,ஜீன்.4: புதுக்கோட்டை மாவட்டத்தில் 84 அரசு நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி,யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 84 அங்கன்வாடிமையங்கள் கண்டறியப்பட்டு எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
அன்னவாசல் ஒன்றியத்தில் அகரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொத்தமங்கலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,காலாடிபட்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, முருக்கோன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
விராலிமலை ஒன்றியத்தில் பொருவாய் ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் ஒடுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி,குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
பொன்னமராவதி ஒன்றியத்தில் கொன்னையம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,முள்ளிப்பட்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,மைலாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
அறந்தாங்கி ஒன்றியத்தில் கம்மங்காடுஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எல்.என்.புரம்1 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கூத்தாடிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,ஆயிங்குடி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,ஆவணத்தான்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ,ஆவணத்தான் கோட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,மேற்பனைக்காடு கிழக்குஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ,தட்டான்வயல்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,ஆளப்பிறந்தான் 1ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வைரிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பச்சலூர்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,நெய்வத்தளிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,திருநாளூர் வடக்குஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,கருங்குழிக்காடுஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,வல்லவாரி மேற்குஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் தொண்டைமான்நேந்தல்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,விளானூர்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பிராந்தினிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,எழுநூற்று மங்களம்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,அரசநகரிபட்டினம்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,ஆர்.புதுப்பட்டினம் 3 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
மணல்மேல்குடி ஒன்றியத்தில் சிங்கவனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,வேதியன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,கார்கமலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
திருவரங்குளம் ஒன்றியத்தில் பாப்பான்விடுதி ஊராட்இ ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பாத்தம்பட்டி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேலாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,கத்தக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பாச்சிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,கீழாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடெநிலைப்பள்ளி ,இம்னாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ,திருக்கட்டளைஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,பனங்குளம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,மேலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
அரிமளம் ஒன்றியத்தில் கல்லூர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பம்பரப்பட்டி ( பிலிவயல்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பூனையன் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,கடையக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் அக்கச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மஞ்சம்பேட்டை 1 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குரும்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கறம்பக்குடி ஒன்றியத்தில் வெள்ளாளவிடுதி ஊராட்சி ஒன்றிய நிடுலைப்பள்ளி,கடுக்காகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள ளி ,கருதெற்குதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,குரும்பிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,வானக்கன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,கீழதெரு ஊராட்சி ஒன்றிய நடெநிலைப்பள்ளி,பாப்பாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,மைலக்கோன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பத்துதாக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,கறம்பவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,காட்டாத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,தெற்கிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
புதுக்கோட்டை ஒன்றியத்தில் மேலவிடுதி ஊராட்சி ஒன்றிய நடெநிலைப்பள்ளி,மூக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,கணபதிபுரம் 1 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எம்.குளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,கல்லுக்காரன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,மடத்துக்கடை( ஆதனக்கோட்டை) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வளவம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,வண்ணாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பெருங்கொண்டான் விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
திருமயம் ஒன்றியத்தில் ஆதனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,கே.பள்ளிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,தெற்கு புதுவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,குளத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என மொத்தம் 84 நடுநிலைப் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது..இப்பள்ளியில் பணிபுரிய பெண் உபரி இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒருவர் வீதம் 84 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.எனவே மேற்கண்ட பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பலகை வைக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U