பொறியியல் பட்டப்படிப்பு 2019: இன்றுமுதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 02, 2019

பொறியியல் பட்டப்படிப்பு 2019: இன்றுமுதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான 2019ம் ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வை இந்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை தொடங்குகிறது.
பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் http://www.tneaonline.in, www.tndte.gov.in என்ற இணையத்தளங்களின் மூலம் நாளை முதல் மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 42 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு நேரில் சென்றும் மாணவர்கள் விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம். இந்த சேவை மையங்களின் விவரங்கள் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews