அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிளக்ஸ் பேனர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 06, 2019

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிளக்ஸ் பேனர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
சேலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் 163 ஆண்டு பழமை வாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நிர்வாகத்தினர் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அதில் பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசின் மூலம் கிடைக்கும் உதவி தொகை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நிர்வாகத்தினர் செய்துள்ள முயற்சியை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews