2 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 17, 2019

2 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தேவி கருமாரியம்மன் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் 2 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தேவி கருமாரியம்மன் கல்வி அறக்கட்டளையின் சொத்துகளை ஏலமிட உத்தரவிட்டுள்ளதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews