இந்திய கடற்படையில் 1704 வேலை வாய்ப்புகள்.! ஊதியம் எவ்வளவு தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 12, 2019

இந்திய கடற்படையில் 1704 வேலை வாய்ப்புகள்.! ஊதியம் எவ்வளவு தெரியுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
இந்திய கடற்படை தொழிற்சாலையில் காலியாக உள்ள சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1704 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய கப்பற்படை தொழிற்சாலை மேலாண்மை : மத்திய அரசு பணி : சார்ஜ்மேன் மொத்த காலிப் பணியிடம் : 1704 கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், டிப்ளமோ, ஏதேனும் ஓர் துறையல் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஊதியம் : ரூ. 9300 முதல் ரூ.34,800 வரையில், கூடுதலாக ரூ.4200 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் http://www.i-register.org/ioforeg/index.php மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 09.06.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் ரூ. 50
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews