மத்திய பல்கலைக்கழகத்தில் 145 பேராசிரியர் பணிகள்- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 12, 2019

மத்திய பல்கலைக்கழகத்தில் 145 பேராசிரியர் பணிகள்- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கர்நாடகா மாநிலம் கல்புரகியில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 145 பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : கர்நாடகா மத்திய பல்கலைக்கழகம் பணிகள் : பேராசிரியர், உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் கல்வித் தகுதி : துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மொத்த காலிப் பணியிடங்கள் : 145 விண்ணப்பம் தொடங்கும் நாள் : 11 மே 2019 (இன்று முதல்) விண்ணப்பம் முடியும் நாள் : 12 ஜூன் 2019 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிடம் : கல்புரகி, கர்நாடகா அதிகார்ப்பூர்வ இணையதளம் : www.cuk.ac.in பணி அனுபவம் : பேராசிரியர் : 3 முதல் 5 வருடங்கள் இணை பேராசிரியர் : 8 முதல் 10 வருடங்கள் உதவிப் பேராசிரியர் : 10 முதல் 13 வருடங்கள் வயது வரம்பு : அரசு விதிமுறைகளின்படி ஊதியம் : பேராசிரியர் : தரம் 14 இணை பேராசிரியர் : லெவல் 13 ஏ உதவிப் பேராசிரியர் : லெவல் 10 தேர்வு முறை : NET மற்றும் SET தேர்வு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ.1500 இதர பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cuk.ac.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews