ஆசிரியர்கள் நியமனத்துக்கு லஞ்சம் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 16, 2019

ஆசிரியர்கள் நியமனத்துக்கு லஞ்சம் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மதுரை வக்பு வாரிய கல்லூரியில் ஆசிரியர்கள் நியமனத்துக்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அமைச்சர் நிலோபர் கபில், அன்வர் ராஜா எம்.பி. ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. மதுரை வக்பு வாரிய கல்லூரியில் ஆசிரியர்கள் நியமனத்தில் ரூ 10 கோடி லஞ்சம் கை மாறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews