ஐடிஐ பட்டதாரியா? உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 06, 2019

ஐடிஐ பட்டதாரியா? உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 130 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் ஐடிஐ பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மேலாண்மை : மத்திய அரசு பணிகள் : பிட்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், டிராபட்ஸ் மென், கார்பெண்ட்ர், பிளம்பர், புக் பைண்டர் என பல்வே பணிகள் மொத்த காலிப் பணியிடங்கள் : 130 கல்வித் தகுதி : ஐடிஐ பணியிடம் : கல்பாக்கம் விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : http://www.igcar.gov.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

http://www.igcar.gov.in/recruitment/Advt01_2019.pdf விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 10.04.2019 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.04.2019 தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். வயது வரம்பு : 16 முதல் 22 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.igcar.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews