👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தேர்வு மையங்களை எளிதில் கண்டுபிடிக்க என்.டி.ஏ. சார்பில் "Center Locator" என்ற அப்ளிகேஷனை அறிமுகம் செய்திருக்கிறது. இந்நிலையில் ஏப்ரலில் இந்தத் தேர்வு எழுதுபவர் நினைவில் கொள்ளவேண்டியவற்றைப் பார்க்கலாம்.
தேசிய தேர்வுகள் நடத்தும் நிறுவனம் ஜே.இ.இ. மெயின் தேர்வர்களுக்கான வழிகாட்டுதல்கள் சிலவற்றை வழங்கியுள்ளது.
ஜே.இ.இ. மெயின் தேர்வு இந்த ஆண்டு மூதல் இரண்டு முறை நடைபெறுகிறது. ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகளை அண்மையில் தேசிய தேர்வுகள் நடத்தும் நிறுவனம் வெளியிட்டது. அடுத்த தேர்வு ஏப்ரலில் நடக்க உள்ளது.
தேர்வு மையங்களை எளிதில் கண்டுபிடிக்க என்.டி.ஏ. சார்பில் "Center Locator" என்ற அப்ளிகேஷனை அறிமுகம் செய்திருக்கிறது. இந்நிலையில் ஏப்ரலில் இந்தத் தேர்வு எழுதுபவர் நினைவில் கொள்ளவேண்டியவற்றைப் பார்க்கலாம்.
1. ஜே.இ.இ மெயின் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து (
www.jeemain.nic) அட்மிட் கார்டு டவுன்செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
2. அட்மிட் கார்டில் உள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என சோதிக்கவும். தவறு இருந்தால் என்.டி.ஏ.வுக்கு புகார் அளிக்க வேண்டும்.
3. தேர்வு எழுதச் செல்ல வேண்டிய நேரம், வெளியேற வேண்டிய நேரம், தேர்வு தேதி, தேர்வு நடக்கும் இடம் ஆகியவற்றை சரிபாக்க வேண்டும்.
4. தேர்வு நடக்கும் இடத்துக்கு சற்று முன்பாகவே செல்வது நல்லது. அதற்கு உதவியாக இருக்கும் "Center Locator" ஆப்பை பயன்படுத்தலாம்.
5. அட்மிட் கார்டு பிரிண்ட் அவுட் (ஏ4 தாளில்), அப்ளிகேஷனில் உள்ளதைப் போன்ற பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அடையாளச் சான்று உள்ளிட்ட ஆவணங்களைக் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.
6. மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புச் சான்றிதழை தவறாமல் கொண்டுவர வேண்டும்
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்