புதுச்சேரியில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இறுதிப் பட்டியல் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 09, 2019

புதுச்சேரியில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இறுதிப் பட்டியல் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மத்திய மாணவர் சேர்க்கை குழுவுக்கு புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் கனரா வங்கியில் ஒரு கணக்கு உள்ளது. அந்தக் கணக்கில் கட்டணத்தை ஆன்லைனிலேயே டெபாசிட் செய்யலாம். வங்கிக் கணக்கு எண் (Account number): 8441101051633, ஐ.எப்.எஸ்.சி. கோடு (IFSC code): CNRB0008441 மத்திய மாணவர் சேர்க்கை குழு புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளுக்கான இறுதி மாணவர் சேர்க்கை பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. இதனையடுத்து இறுதி மாணவர் சேர்க்கை பட்டியலை மத்திய மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மாணவர்கள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் 2019-20 கல்வி ஆண்டின் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்களில் சேர்த்துகொள்ளலாம். இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக் கட்டணத்தை மத்திய மாணவர் சேர்க்கை குழுவின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். பின், அந்தந்த கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை கட்டணத்தை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாணவர் சேர்க்கை குழுவுக்கு புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் கனரா வங்கியில் ஒரு கணக்கு உள்ளது. அந்தக் கணக்கில் கட்டணத்தை ஆன்லைனிலேயே டெபாசிட் செய்யலாம். வங்கிக் கணக்கு எண் (Account number): 8441101051633, ஐ.எப்.எஸ்.சி. கோடு (IFSC code): CNRB0008441
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews