கேபிள், 'டிவி' கட்டணம்: முடிந்தது அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 01, 2019

கேபிள், 'டிவி' கட்டணம்: முடிந்தது அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கேபிள், 'டிவி' புதிய கட்டணமுறையில், வாடிக்கையாளர்கள் மாறுவதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்தது. வாடிக்கையாளர்கள் விரும்பிய சேனல்களுக்கு மட்டும், கட்டணம் செலுத்தி பார்க்கும் வசதி, பிப்., 1ல் அறிமுகமானது. இதன்படி, ஒவ்வொரு சேனலும், தங்கள் கட்டணம் என்ன என்பதை, விளம்பரப்படுத்தி வந்தன.இந்நிலையில், புதிய கட்டண முறைக்கு மாற, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட அவகாசம், நேற்றுடன் முடிந்தது.
இது குறித்து, டி.டி.எச்., வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:நாங்கள், தனியார், டி.டி.எச்., சேவையை பயன்படுத்துகிறோம். 'டிவி' பார்க்கும் போது, உங்களின் புதிய சேனல் தொகுப்பை தேர்வு செய்வதற்கான தேதி, மார்ச், 31ல் முடிகிறது என, சில நாட்களாக, திரையில் தகவல் தோன்றியது.எனக்கு, வரும், 6ம் தேதியுடன், 'ரீசார்ஜ்' தேதி முடிவதால், இருப்பு தொகைக்கு ஏற்ப, சேனல்களின் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து, உடனடியாக சேனல்களின் புதிய தொகுப்பை, நேற்று தேர்வு செய்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews