பி.இ பட்டதாரிகளே..! பெங்களூரில் பணியாற்ற ஆசையா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 27, 2019

பி.இ பட்டதாரிகளே..! பெங்களூரில் பணியாற்ற ஆசையா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பெங்களூர் மெட்ரோ இரயில் காப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள கட்டிட பொறியாளர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.இ. சிவில் பொறியியல் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : பெங்களூர் மெட்ரோ இரயில் கார்ப்பரேஷன் பணி : கட்டிட பொறியாளர் மொத்த காலிப் பணியிடம் : 25 கல்வித் தகுதி : பி.இ.சிவில் பொறியியல் வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.25,000 மாதம் இணைய முகவரி : kaninikkalvi.com அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே PDF கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.english.bmrc.co.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 06.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.english.bmrc.co.in
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews